தமிழகத்தில் இன்று
அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ அன்பரசன் மரணம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புதுக்கோட்டை:
அறந்தாங்கி தொகுதி எம்ஜிஆர் அதிமுக எம்எல்ஏ அன்பரசன் மாரடைப்பால் காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ அன்பரசன். வயது (58).
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இடைத்தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் திமுக ஆதரவுடன் எம்ஜிஆர் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இருதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ஏற்கனவே திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் புதுக்கோட்டையில் தன் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பிராண வாயும் செலுத்தப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.15 மணிக்கு மரணம்அடைந்தார்.
அன்பரசன் எம்எல்ஏ எம்ஜிஆர் அதிமுக கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளராக இருந்தார்.
இவர் புதுக்கோட்டை ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி பெயர் செல்லம்மாள்(45), இவர்களுக்கு செந்தில்குமார் என்றமகனும், மலர்விழி என்ற மகளும் உள்ளனர்.
திருநாவுக்கரசு அஞ்சலி:
அன்பரசன் மறைந்த செய்தி தெரிந்ததும் எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று அவருக்கு அஞ்சலிசெலுத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications