தமிழகத்தில் இன்று
"ஓவர் ஸ்பீடு" - பிடிபட்டார் பிரிட்டிஷ் உள்துறை செயலாளர்
லண்டன்:
காரை அதி வேகமாக ஓட்டிச் சென்ற பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஜாக் ஸ்ட்ராபோலீஸிடம் பிடிபட்டார்.
பிரதமர் டோனி பிளேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு ஜாக் ஸ்ட்ரா செல்லவேண்டியிருந்தது. ஆனால், வீட்டில் புறப்படும்போது நேரமாகிவிட்டது.
கூட்டத்துக்கு சரியான நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக, போக்குவரத்துவிதிமுறைகளையும் மீறி மணிக்கு 103 மைல் (165 கி.மீ.) வேகத்தில் அவர் காரைஓட்டிச் சென்றார். அதாவது அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 33 மைல்கள் அதிகவேகத்தில் அவர் கார் ஓட்டினார்.
இதையடுத்து அவரைப் போக்குவரத்துப் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.பிரிட்டிஷ் நீதிமன்ற சட்டப்படி 100 மைல்களுக்கு மேல் வேகமாக கார் ஓட்டினால்அவர்களுக்கு கார் ஓட்ட ஆயுள்கால தடை விதிக்கப்படும். மேலும், அதிக அபராதமும்விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 1993-ம் ஆண்டு இரு முறை அதிக வேகத்தில் கார் ஓட்டியதாக ஸ்ட்ராமீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications