தமிழகத்தில் இன்று
சோதனையில் சிக்கிய சொத்துக்கள் கணக்கெடுப்பு திங்கள் முதல் ஆரம்பம்
டெல்லி:
கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகிகள், புக்கிகளின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட,முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை முதல் துவங்கும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இரண்டு நாட்கள் இந்த சோதனைகள் நடந்தன. இந்த சோதனையின்போது ஏராளமானசொத்துக்கள், தஸ்தாவேஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை குறித்து திங்கள்கிழமை முதல் கணக்கெடுப்பு நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள்திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு இயக்குநர் எஸ்.சி.பாரிஜா கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்கும் பணிநடைபெறும். இதுதொடர்பான பணிகள் முடிய 60 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறோம்.
இரண்டு மாத முடிவில், சோதனை நடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். 45 நாட்களுக்குள் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications