தமிழகத்தில் இன்று
மாநகராட்சி இடைத்தேர்தலில் வன்முறை என்கிறார் ஜெ.
சென்னை:
சென்னையில் நடந்த மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் அ.தி.மு.க தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
இடைத்தேர்தல் நடத்துவதாகக் கூறி, ஆளும் கட்சிப் பெரும்புள்ளிகள் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவதும்,அதைக் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதும் தமிழ்நாட்டில்தான் வாடிக்கையாக நடந்து வருகிறது.
கத்திகளோடும், பயங்கர ஆயுதங்களோடும் ஓட்டுச் சாவடிக்கு வருகிற தி.மு.கவினரைக் காவல்துறை கைகட்டிவரவேற்றது. ஆனால் அதே காவல்துறை ஜனநாயக முறையில் ஓட்டளிக்கச் சென்ற பொதுமக்களையும், அ.தி.மு.கதொண்டர்களையும் கண்மூடித்தனமாய்த் தாக்கியுள்ளது.
அ.தி.மு.க மூத்த தலைவரும், மகளிர் அணிச் செயலாளருமான ஈ.வெ.கி சுலோசனா சம்பத்தை, சட்டசபை துணைசபாநாயகர் பரிதி இளம்வழுதி தூண்டுதலின் பேரில் அவர் முன்னிலையிலேயே தி.மு.க பிரமுகர் சண்முகம்அநாகரிகமாகப் பேசித் தாக்கியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
மக்கள் சக்தியை வன்முறையால் வெல்லப்பார்க்கும் தி.மு.கவினரின் கொடுமைக்கு சாவு மணி அடிக்கும் காலம்நெருங்கி விட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications