தமிழகத்தில் இன்று
"பேச்சுவார்த்தைக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சம்மதிப்பார்கள்
சென்னை:
மத்திய அரசின் அழைப்பை ஏற்று ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிநம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் கடந்த ஜூலை 23 ம் தேதி போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. அதிலிருந்து காஷ்மீரில் வன்முறைச்செயல்கள் பெருமளவு குறைந்துள்ளது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று மத்திய அரசுநம்புகிறது.
ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்பாக இருந்தாலும், அவர்கள் காஷ்மீரில் வசிப்பதால் அவர்களும் காஷ்மீர்குடிமக்களே. நம்நாட்டு மக்களுடன் நாம் பேசுவதற்கு எந்தத் தடையுமில்லை.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புக்களான லஷ்கர்-ஈ-டோய்பா, ஹர்கத் உல் முஜாஹிதின் அமைப்புக்களுடன் இந்தியா ஒரு போதும்பேச்சுவார்த்தை நடத்தாது என்று கூறினார் அத்வானி.
பின்னர் அவர் பாண்டிச்சேரி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து சனிக்கிழமை மாலை டெல்லி திரும்புகிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications