தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு வெற்றி நிச்சயம் என்கிறார் ராமதாஸ்
தூத்துக்குடி:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் கிடைப்பது சர்வ நிச்சயம் எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மாநாடு தூத்துக்குடியில் வியாழனன்றுநடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் இவ்வாறு கூறினார்.
தமிழர்கள் உலகில் எந்த பாகத்தில் துன்பத்திற்கு ஆளானாலும் அவர்கள் உரிமைக்காககுரல் கொடுப்போம். இலங்கையில் 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் உரிமைகேட்டு போர் புரிந்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இலங்கையில் சிங்களர்களுடன் சேர்ந்துதமிழர்கள் வாழ வேண்டும் என்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகும்.
இலங்கை அதிபர் தவறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அடிப்படை உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இலங்கையில் வாழும்தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தான் கூறிவருகிறோம். இலங்கையில்தமிழர்கள் தமிழீழம் பெறுவதை எவரும் தடுக்க முடியாது என்றார் ராமதாஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications