சாதிக் கட்சிகள் கவலை அளிக்கின்றன .. லத்தீப்
மதுரை:
தமிழத்தில் சாதிக் கட்சிகள் அதிகரிப்பது கவலை தருவதாக இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்திலும் இந்திய அளவிலும் மதச்சார்பற்ற கட்சிகளை வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மதச்சார்பற்றகட்சிகளை ஒன்றிணைத்து அவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலின்போதுதான் மதச்சார்பற்ற கட்சிகள் விழித்துக்கொள்ளும் நிலை உள்ளது. கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றுதான்அவை நினைக்கின்றவே தவிர ஒற்றுமையின் அவசியத்தை அவை உணர்வதில்லை.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒன்றிணைத்து மதச்சார்பற்ற முன்னணி ஏற்படுத்துவது பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார்உள்பட பிற கட்சித் தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன்.
மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துள்ள எந்த கட்சியுடனும் இந்திய தேசிய லீக் உறவு வைத்துக் கொள்ளாது.
தமிழகத்தில் சாதி அடிப்படையிலான கட்சிகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
அத்தகைய சாதி அடிப்படையிலான கட்சிகளும், மதவாத சக்திகளும் சேர்ந்து நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கு ஆபத்தை ஏற்படுத்துவிடும் என்றார் லத்தீப்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications