கோவையில் இந்து முன்னணி பந்த் .. பஸ் கண்ணாடி உடைப்பு
கோவை:
கோவையில் இந்து முன்னணி, பந்த் அறிவிப்பை திடீரென வாபஸ் பெற்றது. ஆனால்சில இடங்களில் நடந்த கல்வீச்சில் 4 பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. நகரின்மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சென்னையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த முயன்ற இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.
இதையடுத்து கோவையில் கடையடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்புவிடுத்திருந்தது. எனவே, தொண்டர்கள் சுந்தராபுரம், மதுக்கரை போன்ற இடங்களில்கல்வீச்சில் இறங்கினர். இதில் இரண்டு அரசு பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகஇந்து முன்னணித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதையடுத்து, இந்துமுன்னணி அமைப்பு, தனது பந்த் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.இதனால் கோவையில் பந்த், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நகரவாழ்க்கை மாமூலாகவே இருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications