உச்சிப்பிள்ளையார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோவில்கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடக்கிறது.

1983-ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்தது. 26-வது மகா சன்னிதானம்ஜனவரி 26-ம் தேதி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தற்போது 17ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோவிலில் உள்ளசுவாமிகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திங்கள்கிழமைகாலை 9.45 மணிக்கு மூல விக்ரகம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+