தர்மபுரி என்ஜீனியர் பெங்களூரில் தற்கொலை
பெங்களூர்:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர் பெங்களூரில் 12-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். பெங்களூர் கோரமங்களாவிலுள்ள போஸ்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். எச்.ஏ.எல். பகுதியில் உள்ளசாஸ்திரி நகரில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.
வியாழக்கிழமை காலை எம்.ஜி.ரோட்டிலுள்ள ரஹேஜா டவருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த 12-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
சுவாமிநாதன் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
காதல் தோல்விதான் இதற்குக் காரணம் என்று முதலில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்கொலைக்கு முன் சுவாமிநாதன் கீழேநிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இதனால் வேறு காரணம் ஏதும் இருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications