ஜெ.வுக்கு அடுத்த சோதனை ஆரம்பம்
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள நிலக்கரி ஊழல் வழக்குத் தொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மின்வாரியத்திற்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், முன்னாள் நிதித்துறை செயலர்நாராயணன் உள்பட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
சென்னை 2 வது தனிநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. கடந்த 99 ம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் தேதி இவ்வழக்கில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனஅஆகியோரை 2 வது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்,ஜெயலலிதா வழக்கை சந்திக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் 9 மாதங்களுக்குப் பின்இவ்வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் வக்கீல் ஜோதி, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார். அதன்பின்வழக்கு அடுத்தமாதம் 2 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications