குரோனியே மீதான ஆயுள்கால தடை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஜோஹன்னஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்பட்டு, ஆயுள் கால தடைவிதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹன்சிகுரோனியே மீதான ஆயுள் கால தடை உத்தரவு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது,
ஐக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பானஅறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், குரோனியே மறுவாழ்வு பெறவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆயுள் கால தடை விதிக்கப்பட்டு, அதுதொடர்பான மேல் குரோனியே பதிலுக்காக சிலகாலம் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் குரோனியே தரப்பில் எந்தவிதமானபதிலும் அளிக்கப்படதாதால், தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸால் குரோனியே குரல் அடங்கிய ஆடியோ கேசட்டை சிலமாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதில் கிரிக்கெட் புக்கி ஒருவருடன்குரோனியே பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அணியிலிருந்துநீக்கப்பட்டார், அவர் மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டது.விசாரணையில் தனது தவறை குரோனியே ஒத்துக் கொண்டார்.
விசாரைணயின் முடிவில், ஆயுள் காலம் முழுவதும் கிரிக்கெட் விளையாடகுரோனியேவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications