சாதனைக்குத் தயாராகிறார் ஆலன் டொனால்ட்
புளோம்பான்டைன்:
தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், 300-வது விக்கெட்டைவீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற தயாராகி வருகிறார்.
300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகளே டொனால்டுக்குத்தேவைப்படுகிறது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளநியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலேயே அதை டொனால்ட் சாதிப்பார்என்று தெரிகிறது.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமைபுளோம்பான்டைன் நகரில் துவங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடத் துவங்குவதற்கு முன்பு, அவர்இங்கிலாந்திலுள்ள வார்விக்ஷயர் அணியில் விளையாடி வந்தார். அணியில்சேர்ந்தபிறகு ஒரு போட்டியில சராசரியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்துள்ளார்.
300 விக்கெட்டோடு நின்று விடாமல், 400 விக்கெட்டுகளுக்குக் குறி வைப்பதாகமுன்பே டொனால்ட் கூறியுள்ளார்.
டொனால்ட் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினால், உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில்300 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்டொனால்ட். டொனால்டுக்குப் பின் இந்த சாதனையைப் பெறுபவர்கள் வரிசையில்இலங்கையின் முரளிதரன் (291), ஆஸ்திரேலிய வீரர் மெக்கிராத் (288) ஆகியோர்உள்ளனர்.
இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில்தான் டொனால்ட் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 86 விக்கெட்டுகளை அவர்வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 57, பாகிஸ்தானுக்கு எதிராக 27 விக்கெட்டுகள், இலங்கைக்குஎதிராக 26, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 29,ஜிம்பாப்வேக்கு எதிராக 14, நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார் டொனால்ட்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications