மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ
17 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புதிய மாநிலத்தவராகி விட்டதால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வின் மெஜாரிட்டி பலம்நூல் இழையில் தொங்குகிறது. ஆகையால் புதிய மாநிலம் என்ற குழந்தை பிறந்ததால், தாய்க்கும் சோதனை,சேய்க்கும் சிக்கல்.
அடுத்து ஜார்கண்ட். இங்கே யார் முதல்வர் என்பது தீர்மானமாகவில்லை. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன் கோபித்துக் கொண்டு, பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகி விட்டார். இப்படி அவருடைய கட்சி விலகியபிறகு கூட, பா.ஜ.க.வினால் மற்ற சில கட்சிகளுடன் சேர்ந்து மந்திரிசபையை அமைத்து விட முடியும்,
ஆனால், யார் முதல்வர் என்பதற்கு பா.ஜ.க.விலேயே பிரச்சனை இருக்கிறது. இதனால் பா.ஜ.க.வை உடைக்கமுடியுமா என்ற நப்பாசை சிபு சோரனுக்கு இருக்கிறது.
அவருக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் முடிவு எடுத்தால், பா.ஜ.க. வுக்கு பிரச்சனைகள் எழலாம். கட்சித்தாவலுக்கு நல்ல களம் அமையவும் வாய்ப்புகள் உண்டு. பிஹாரில் வளம் மிக்க பகுதியாகத் திகழ்ந்தது - இப்போதுபிரிந்திருக்கிறது. அதனால் பிஹார் இனி அதிக மத்திய நிதி உதவியைக் கேட்கும்.
இந்தப் புதிய மாநிலங்கள் பிறந்ததால், மஹாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற வேறு பல மாநிலங்களிலும் இம்மாதிரிகோரிக்கைகள் பலமாக எழும். சரி, இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே இந்த மாநிலங்கள்தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் கண்ட பலன் என்ன? மூன்று புதிய கவர்னர்கள் , மூன்று புதிய முதல்வர்கள், மூன்றுபுதிய தலைமைச் செயலாளர்கள், பல புதிய மந்திரிகள் ... என்று பல தலைகள் உருவாகி இருப்பதுதான் கண்டபலன்.
தேவையே இல்லாத ஒரு காரியம் செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஜனநாயக ஆட்சியென்பது -மக்களினால், மக்களுக்காக உருவாக்கப்படுகிற மக்களுடைய ஆட்சி.
அந்த ஆட்சியில், அரசியல்வாதிகளினால், அரசியல்வாதிகளுக்காகச் செய்யப்படுகிற அரசியல்வாதிகளுடையநலன் என்பது - அந்த ஜனநாயகத்தின் பலன். இந்த ஜனநாயக தத்துவத்திற்கு ஓர் உதாரணம் - புதிய மாநிலங்களின்தோற்றம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications