பணம் பறிக்க முயன்ற 6 போலி நிருபர்கள் கைது
கிருஷ்ணகிரி:
கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனை வெளியிடாமல் இருக்க 60,000 ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டிய 6 போலி பத்திரிக்கையாளர்களைப் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு நிலவள வங்கி உள்ளது. இதன் தலைவராக பி.எம். கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார்.6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சந்தித்தது.
அப்போது அவரிடம், அவர்கள் தாங்கள் பத்திரிக்கை ஒன்றிலிருந்து வந்துள்ளோம். நீங்கள் நில வள வங்கியில்மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிடவுள்ளோம்.
அவ்வாறு செய்தி வெளியிட்டால் உங்களுக்கு மிகப் பெரும் கெட்ட பெயர் ஏற்படும். எனவே இதனைவெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், 60 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்மூணர்த்தி, அவர்களை பிறகு கவனிப்பதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.மறுநாள் அவர்கள் மீண்டும் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தனர். அப்போது அங்கு போலீசார் மறைந்திருந்தனர். அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்திரமோகன், பொன்ராஜ், பழனி, மேகராஜ், முனிராஜ், துரை ஆகியோர் அடங்குவர்.
போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications