மருத்துவமனையில் கைதி தற்கொலை
சேலம்:
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், நாழிமங்கலத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (41). இவர் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி அவரதுஅண்ணனைக் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில், டிசம்பர் 18ம் தேதி முனிராஜ் ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இவரை ஒசூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போது தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது போலீசார் முனிராஜை மடக்கிப் பிடித்தனர். அப்போது முனிராஜூக்கு காலில் காயம் ஏற்பட்டது.இதனால், அவருக்கு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு கைதிகள் பாதுகாப்பு அறையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த போலீசார் வந்தனர்.
அப்போது, கழிவறைக்குச் செல்வதாகக் கூறிய முனிராஜ், அங்கு சென்று திரும்பி வரவில்லை.
சந்தேகமடைந்த போலீசார், கழிவறையை சோதனையிட்டனர். அப்போது அங்கு அவர் பேண்டேஜ் துணியில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications