கருணாநிதியுடன் வாழப்பாடி ராமமூர்த்தி ஆலோசனை
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வர் கருணாநிதியைசந்தித்து 1 மணி நேரம் பேசினார்.
பாட்ாடளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் தமிழக முதல்வரை சென்ற வாரம்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியை தேசிய ஜனநாயககூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ராமதாஸ், முதல்வரைசந்தித்து பேசியது அரசியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந் நிலையில் த.ரா.கா. தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை முதல்வர்கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. இந்தசந்திப்பு முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
த.ரா.கா.வை தே.ஜ. கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என ராமதாஸ்வலியுறுத்தி வருவதற்கான காரணம் குறித்து வாழப்பாடிராமமூர்த்தி முதல்வர்கருனாநிதியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் எனவே ராமாதாஸ் பிரச்னைகிளப்பி வருகிறார். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்காககூட்டணி கட்சிகளை கூட்டவேண்டும், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியமற்ற விவரங்கள் குறித்தும் வாழப்பாடி ராமமூர்த்தி முதல்வரிடம் கூறினார் எனகூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் ராமதாஸ் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுவது குறித்து சிலசந்தேகங்களை வாழப்பாடியிடம் முதல்வர் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தி தனது மகனது திருமணத்திற்கு வருமாறு முதல்வருக்குஅழைப்பு விடுத்திருக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications