மும்பைக்கும் ஆபத்து?
மும்பை:
இந்தியாவின் மிக முக்கியமான வணிக ஸ்தலமான மும்பையில் நிலநடுக்கம் ஏற்படுமா என்ற கேள்விஎழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தையே பெரும் சோகத்துக்குள் ஆழ்த்தியபூகம்பத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து மும்பையிலும் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1993 ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஒஸ்மானபாத் பகுதிகளில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது மும்பை நகரில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாககணிக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர, மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர், பீட், நாசிக், சாங்க்லி, பிரபானி, சாத்ரா,பூனா, நாக்பூர், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்கணக்கிட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications