இந்தியா வருகிறார் சந்திரிகா
டெல்லி:
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக பிப்ரவரி 22 ம் தேதி இந்தியா வருகிறார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 1998 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர்வாஜ்பாய் மற்றும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகத்தில் இரண்டுநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியாவில் சந்திரிகா குமாரதுங்காவின் சுற்றுப்பயணம் குறித்தான தகவல்கள் பாதுகாப்பு காரணமாக மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 1999 ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைகள் வைத்த குறியில்தப்பித்த சந்திரிகா பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
இலங்கை இனப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நார்வே தூதர் எரிக் சோல்ஹெம் இலங்கைசென்று அரசையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தற்போதுஇந்தியா வரத் திட்டமிட்டுள்ளார் சந்திரிகா.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா உள்பட பல நாடுகள் வலியுறுத்திவருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications