மிட்சுபிஷி நிறுவனத்தில் ஆட்குறைப்பு
டோக்கியோ:
உலகின் 10 வது பெரிய கார் உற்பத்தியாளர்களான மிட்சுபிஷி மோட்டார் நிறுவனம் நஷ்டத்தை குறைப்பதற்கான9,600 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
ஜப்பானிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, மிட்சுபிஷி நிறுவனம் தனதுசெலவை 30 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.
1.21 மில்லியன டாலர் அளவிற்கு இந்தாண்டு நஷ்டம் ஏற்படும் என கணக்கிட்டுள்ள அந்நிறுவனம் உலகம்முழுவதிலும் இருந்து பழுதடைந்த கார்களை திரும்ப அழைத்து கொண்டதுடன் அவற்றை சரி செய்வதற்காகநடப்பாண்டில் மட்டும் 17 மில்லியன் யென்களை செலவழித்துள்ளது.
தனது புதிய திட்டம் பற்றி பிப்ரவரி 26ல் அறிவிக்க உள்ள மிட்சுபிஷி நிறுவனம் நகோயா பகுதியில் உள்ளதொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
ஜப்பானிய பத்திரிகையின் இச்செய்திகள் அவற்றின் ஊகங்களே. இவை பற்றி கருத்துக்கூற இயலாது எனதெரிவித்த மிட்சுபிஷி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், நிறுவனத்தின் புதிய திட்டம் பற்றி அதிகாபூர்வமாகஅறிவித்த பின்பே கருத்து தெரிவிக்க இயலும் என்றார்.
பங்கு மார்க்கெட்டை பொறுத்தவரையில் மிட்சுபிஷி நிறுவனத்தின் பங்குகள் புதனன்று ஏறுமுகத்தில் இருந்தன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications