ரூ 30 கோடியில் இன்போசிஸ் பயிற்சி மையம்
டெல்லி:
இந்தியாவின் புகழ்வாய்ந்த சாபட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம்
ரூ 30.04 கோடி முதலீட்டில் பயிற்சி மையத்தை மைசூரில் துவக்கவுள்ளது.
இந்த பயிற்சி மையம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் செயல்பட துவங்கும். இதுகுறித்து வியாழக்கிழமை இன்போசிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், வர்த்தக மையங்கள், கருந்தரங்க அறைமற்றும் மிகப் பெரிய நூலகம் ஆகியவை இருக்கும். ஆண்டுதோறும் 1,000பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.
பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மூலமாக பலவித பயிற்சி வகுப்புகளையும்நடத்த உள்ளோம். இது இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு பெரிதும்உதவியாக இருக்கும். அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும்.
இந்த பயிற்சி மையத்தில் முதலில் இன்போசிசில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் பயிற்சிஅளிக்கப்படும், பின்னர் இது வாடிக்கையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும்பங்குதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இன்போசிஸ்சின் வளர்ச்சிக்கும், மாறிவரும் உலக நிலைக்கு ஏற்றவாறுபணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தான் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டதன்நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.
இன்போசின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான நந்தன் நிலேகனி கூறுகையில்,இந்த பயிற்சி மையம் இன்போசிசின் சிறப்பம்சங்களில் ஒன்று என்றார்.
விப்ரோவுக்கு அடுத்த படியாக இன்போசிஸ்தான் அதிக அளவில் சாப்ட்வேர்ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசில் 2000, டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலண்டின்போது 985 புதிய பணியாளர்களை,பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்தற்போதைய இன்போசிசின் பணியாளர்கள் எண்ணிக்கை 8.910 என்றஎண்ணிக்கையை எட்டியுள்ளது.
இன்போசின் வருவாய் மூன்றாவது காலண்டில் ரூ 5.51 பில்லியன் என்ற அளவைஎட்டியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications