தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை:
விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது எனவலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம். ஆர் சிவசாமி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட் ஒன்றிற்கு 50 பைசா வசூல் செய்வதுஎன்ற முடிவை மேற்கொண்டுள்ளது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் ஒரே சீரான நீர்ப்பாசன வசதி ஏற்படும் வரை இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்தால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர்.
கூட்டுறவுக் கடன்களை வசூல் செய்ய ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. பகலில் 6 மணி நேரம் இரவில் 10மணி நேரம் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்.
அத்திக் கடவு, அவிநாசித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கடன் வட்டி முழுவதையும் விவசாயிகளுக்குத்தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications