மானை சுட்டுக்கொன்ற பாதிரியார் கைது
ஊட்டி:
முதுமலை சரணாலய வனப் பகுதியில் மானைச் சுட்டுக் கொன்ற பெங்களூர் பாதிரியார் கைது செய்யப்பட்டார். அவருக்கு ரூ. 4லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதுமலை சரணாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புள்ளி மான் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இதே எஸ்டேட்டில் மற்றொரு புள்ளி மான் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இந்த மானையும் வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக எஸ்ட்ேடை நிர்வகித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த பாதிரியார் பெர்னாண்டஸ்வீட்டை வனத்துறையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் பெர்னாண்டஸ் வீட்டில் இருந்த பிரிட்ஜில் மான் கறி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெர்னாண்டஸ்உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு ரூ. 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை உடனே அவர் செலுத்தி விட்டார்.
பாதிரியார் பெர்னாண்டசிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் லைசென்ஸ் இல்லாத நான்கு துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. இந்த துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாகவும் அவர் விசாரணை செய்யப்பட்டார்.
அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கூடலூர்அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications