கிருஷ்ணகிரியில் பஸ் எரிப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணரியில் இன்று அதிகாலையில் அரசு பஸ் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திமுக தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலைபுறப்பட்ட இந்த பஸ் கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப் பட்டியில் பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்தது.
பஸ்சில் இருந்த 34 பயணிகளையும் டிரைவர் கண்டக்டர் அனைவரையும் இறக்கி விட்டனர். பின்னர் அந்த பஸ்சை தீ வைத்துகொளுத்தினர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதே போன்று நாகர்கோயிலிருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்சையும் ஒரு கும்பல் வழிமறித்து பயணிகளைஇறக்கி விட்டு தீ வைத்தது.
அந்த பஸ் முழுமையாக எரிவதற்கு முன், அருகில் இருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டனர்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications