10ம் தேதி வரை கருணாநிதிக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கருணாநிதிக்கு அடுத்த மாதம் 10ம்தேதிவரையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.தலைவரான கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரை போலீசார் வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.அவரை அடுத்த மாதம் 10ம் தேதிவரையில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருணாநிதியை கைது செய்ய வாரண்டோ, சம்மனோ போலீசார் கொண்டு வரவில்லைஎனத் தெரிகிறது.
இது குறித்து கைது செய்ய போலீசாரிடம் முரசொலி மாறன் கேட்டபோது, கைதுசெய்யவதற்கு வாரண்ட் அல்லது சம்மன் எதுவும் தேவையில்லை . இது கிரிமினல்வழக்கு என கூறி விட்டனர்.












Click it and Unblock the Notifications