வாஜ்பாய் அதிர்ச்சி: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட முறை குறித்து பிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதை டிவியில் பார்த்த வாஜ்பாய் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவைத் தொடர்புகொண்டு கருணாநிதியின் வீட்டில் என்ன நடந்தது என்று விபரம் கேட்டறிந்தார். பாலு அழுது கொண்ட அங்குநடந்த அராஜகம் குறித்து விளக்கினார்.
இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் வாஜ்பாய்.
கருணாநிதி வீட்டில் தமிழக போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து உடனடியாக தனக்கு விவர அறிக்கை தரவேண்டும் என உத்தரவிட்டார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications