மும்பையில் சோட்டாராஜனின் தமிழ் கூட்டாளி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை தாதாவான சோட்டாராஜனின் கூட்டாளி ஒருவர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பெயர் ராஜன்நாடார், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ராஜன் நாடார் போரிவிலி பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாகபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் படை விரைந்தது. ராஜனின் இருப்பிடத்தை நெருங்கிய உதவி போலீஸ்கமிஷனர் அம்படா ஸ்பாடே, சரணடடைந்து விடுமாறு ராஜனுக்கு உத்தரவிட்டார். ஆனால் ராஜன் போலீசாரைநோக்கி சுட ஆரம்பித்தான். இதையடுத்து போலீசாரும் அவனை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ராஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து அவனை போலீசார் அருகிலுள்ளமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜன் நாடார் இறந்துவிட்டான்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications