வங்கியில் ஒலி எழுப்பிய எலி... சென்னையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள வங்கியொன்றில் அபாய மணிக்குச் செல்லும் வயர்களுக்குள் ஒரு எலி சிக்கிக் கொண்டதால்பெரும் குழப்பம் ஏற்பட்டது.
உடனடியாக, வங்கிக்குள் திருடர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஆனால் யாரும் இருப்பதாகத்தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து வங்கி மேலாலருக்கு தகவல் பறந்தது. அவரும் ஓடோடி வந்தார். கதவைத் திறந்து வங்கிக்குள்நுழைந்து பார்த்தபோது, அனைவரும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
காரணம் - ஒரு எலி. அபாய மணிக்குச் செல்லும் வயர்களுக்குள் அந்த எலி சிக்கிக் கொண்டிருந்தது. இதனால்அபாய மணி தொடர்ந்து ஒலித்துள்ளது. பின்னர் போலீஸார் எலியை அங்கிருந்து விரட்டி வெளியேற்றினர். அதன்பிறகே மணியோசை நின்றது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications