நக்கீரன் நிருபர் கைது: சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை கைது செய்த விதம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று,கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது அரசுத் தூதர்களாக சென்ற பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர்கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் இருவரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில், தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள்அங்கீகரித்த பின்பே அரசுத் தூதராக சிவசுப்ரமணியன் காட்டுக்குள் போய் வீரப்பனைச் சந்தித்தார்.
இந்த நிலையில் அவர் மீது பொய்யான வழக்குகளை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத் தாக்குதலில் சிவசுப்ரமணியத்தை இணைத்திருப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது.
சிவசுப்ரமணியன் கைது விவகாரத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், சிவசுப்ரமணியத்தை தங்களது கஸ்டடிக்கு கோரும் தமிழக போலீஸாரின்உள்நிாேக்கம் குறித்து சந்தேகிப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார் என்பதை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications