சேலத்தில் கைதி தப்பிய சம்பவம்: 5 போலீசார் சஸ்பெண்ட்
சேலம்:
சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டப்பகலில் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக 5 போலீசார் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ப்ளாலுதீன் என்ற சித்திக் என்ற கைதி சேலம் அரசு மருத்துவமனையில் குடல் இறக்கஅறுவைச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தான்.
நேற்று பிற்பகல் அங்கு வந்த சித்திக்குடைய கூட்டாளிகள் போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும், ஒரு போலீசைக்கத்தியால் குத்தியும் அவனை மீட்டுக் கொண்டு டாடா சுமோ கார் மூலமாக தப்பி விட்டனர்.
சேலம் மட்டுமல்லாமல் தமிழக போலீஸ் வட்டாரத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் சர்வதேசபோதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
சித்திக்கை மீட்டுக் கொண்டு செல்வதற்காக 6 பேர் வந்துள்ளதாகத் தெரிகிறது. தப்பியோடியவர்களைத் தேடிதமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தப்பியோடியவர்கள் தவற விட்டுச் சென்ற செல்போன் மூலம் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளனஎன்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம் அருகேயுள்ள கொல்லிமலையில் வைத்துதான் சித்திக்கின் கூட்டாளிகள் அவனை மீட்டுச் செல்வதற்கானதிட்டத்தைத் தீட்டியதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சித்திக்கைத் தப்பவிட்ட 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications