மாலத்தீவு கடற்படையினரால் கைதான 10 குமரி மீனவர்கள் விடுதலை
திருவனந்தபுரம்:
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், மார்த்தாண்டம் துறை மற்றும் புதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 11 மீனவர்கள்கடந்த ஜனவரி 2ம் தேதி மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றனர்.
ஆனால் அவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மாலத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததால் அந்நாட்டுகடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
இம்மீனவர்களை மீட்பதற்காக உயர் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகசுனில் என்ற மீனவரைத் தவிர 10 மீனவர்களை மாலத்தீவு அரசு விடுதலை செய்து விட்டது.
இந்த 10 மீனவர்களும் விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அவர்களை மீன்வளத்துறைஅதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications