நிருபரை விடுவிக்கக் கோரி மனைவி மீண்டும் உருக்கம்
கராச்சி:
அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட்" பத்திரிக்கையின் நிருபரான டேனியல் பேர்லை விடுவிக்க வேண்டும் என்றுஅவருடைய கர்ப்பிணி மனைவியான மரியான் பேர்ல் கடத்தல்காரர்களிடம் மீண்டும் உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அல்லது என்னுடைய கணவர் எப்படி இருக்கிறார் என்பதையாவது எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும்டேனியலின் மனைவி கண்ணீருடன் கடத்தல்காரர்களுக்கு ஒரு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே டேனியலைத் தேடி கராச்சியின் பல்வேறு இடங்களிலும் வெகு தீவிரமாகப் பாகிஸ்தான் போலீசார்சோதனை செய்து வருகின்றனர்.
டேனியல் கடத்தல் தொடர்பாக மேலும் 6 பேரைக் கைது செய்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் டேனியல் இறந்து விட்டதாக சமீபத்தில் கைதான ஷேக் ஒமர் கூறியதை நம்புவதற்குப் பாகிஸ்தான்போலீசார் மறுத்துள்ளனர்.
டேனியல் இறந்து விட்டாரென்றால், அவரைக் கொன்றது யார் என்ற கேள்விக்கும் அவருடைய உடல் எங்கே என்றகேள்விக்கும் ஷேக் ஒமரால் பதில் சொல்ல முடியவில்லை என்று போலீசார் கூறினர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications