மலிவு விலை மதுவுக்கு "குட்-பை": "பார்"களைத் தொடங்க அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலிவு விலை மது திட்டத்தை வரும் ஏப்ரல் 14 முதல் கைவிடப் போவதாக தமிழக அரசு இன்று (புதன்கிழமை)அறிவித்துள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது, நிதி அமைச்சர் பொன்னையன் இதை அறிவித்தார்.
தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாததால் இத்திட்டத்தைக் கைவிடப் போவதாகப் பொன்னையன்அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் மலிவு விலை மது விற்கப்படாது என்றும் பொன்னையன்கூறினார்.
கடந்த வாரம்தான் மலிவு விலை மதுவின் விலை ரூ.15லிருந்து ரூ.18ஆக உயர்த்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மதுக் கடைகளில் மீண்டும் "பார்"களைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநகராட்சி,நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் இத்தகைய "பார்"கள் திறக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications