ராமேஸ்வரம் மீனவர்களின் 20 படகுகள் இலங்கையில் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீன் பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துவைத்துள்ளதைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா என்ற கிராமத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 20 மீன் பிடி நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே வளைத்துப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் அவற்றை சிறைவைத்துள்ளனர்.
இத்தகவல் ஓலைக்குடாவிற்குப் பரவியதும் அவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விசைப் படகு உமையாளர்களால் தங்களுக்கு எப்போதும் பிரச்சினை ஏற்படுவதாகவும், மீன் பிடிப்பதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் நடந்து கொள்வதாகவும், தங்களது மீன்பிடிக்கும் வலைகளை அவர்கள் அடிக்கடி அறுத்து விடுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு தலையிட்டு இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அம்மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications