பெரம்பலூர் அருகே நவராத்திரி திருவிழாவில் பட்டாசு விபத்து
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் துங்காபுரம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து 20 பேர்காயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்காபுரத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. சரஸ்வதி பூஜை தினமானதிங்கள்கிழமையும் அந்தக் கோவிலில் திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று சராமாரியாக வெடித்துச் சிதறியதில் 15சிறுவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
கோவிலுக்கு அருகே வெடிக்காமல் கிடந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்ததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாககூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலை காரணமாக இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.
காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications