குமரி-டெல்லி இடையே "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ஓடத் தொடங்கியது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் இடையிலான "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலை மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாராந்திர ரயிலான இது கன்னியாகுமரியிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் டெல்லி புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில் டெல்லியிலிருந்து சனிக்கிழமை தோறும் புறப்பட்டு வரும்.
நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக டெல்லி செல்லும் இந்த ரயிலின் அனைத்துப்பெட்டிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கும்.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மற்றொரு சிறப்பு அம்சமும் உண்டு. அதாவது இந்த ரயிலில் குழந்தைகள் தூங்குவதற்குதொட்டில்களும் உண்டு.
இந்த ரயிலை கன்னியாகுமரியில் மூர்த்தி திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் விரைவில்அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் 62 ரயில்வே பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்றார் மூர்த்தி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications