காங்கிரசை திருப்திப்படுத்த திமுக முயற்சி: பா.ஜ.க. புகார்
திருத்தணி:
காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே இந்து விரோத கோஷங்களை திமுக எழுப்பி வருகிறது என்றுபிரபல நடிகையும் பா.ஜ.க. மகளிரணியின் துணைத் தலைவருமான விஜயசாந்தி கூறினார்.
திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் நடந்த "இந்திரம்மா" திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜயசாந்திநிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இங்கு சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்கள் பயன்பெறும் வகையில் பல நல்லதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசில் இருந்து கொண்டே பா.ஜ.கவை திமுக எதிர்ப்பது கேலிக்குரியது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும் என்று திமுக தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.
காங்கிரசைத் திருப்திப்படுத்துவதற்காகவே குங்குமம் வைப்பவர்களைக் கிண்டல் செய்வதும், இந்துக்களைத்திருடன் என்று சொல்லியும் வருகிறது திமுக.
குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தல் திமுகவின் கண்களைத் திறந்து விட்டது. எனவேதான் பா.ஜ.கவை விட்டுஅக்கட்சியை விலக்க சதி நடப்பதாக சில ஒரு மாயை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார் விஜயசாந்தி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications