இந்து இளைஞர்களுக்காக இயக்கம் ஆரம்பிக்கிறது வி.எச்.பி.
சென்னை:
இந்து இளைஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய இளைஞர் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக விஸ்வ இந்துபரிஷத் கூறியுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் இந்தத் தகவலைத் தெவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் சார்பற்ற இயக்கமாக இது இருக்கும். இந்து இளைஞர்களுக்குஅவர்களின் பெருமைகள், சக்திகளை விளக்கி இந்து மதத்தின் பால் அவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் இந்தபுதிய இளைஞர் இயக்கம் செயல்படும்.
இயக்கம் ஆரம்பிப்பது தொடர்பான முன்னோட்டமாக திருச்சியில் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தில் இதுவரை 5,000 இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சரியான தலைமை இல்லாமல்,நமது இளைஞர்கள் அரசியல்வாதிகளின் கைகளிலும், ஜாதிகளுக்கும் அடிமைகளாகி விடுகிறார்கள். அதைப் போக்க வேண்டியகடமை வி.எச்.பிக்கு உள்ளது என்றார் அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications