திடீர் மழை: நெல்லை மக்கள் மீண்டும் சந்தோஷம்
திருநெல்வேலி:
கோடை வெயிலால் தவித்துக் கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் திடீர் என்று பெய்தகனமழையால் சந்தோஷ மழையில் நனைந்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்லவெயில் அடித்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் திடீரென்று திருநெல்வேலியில் நல்ல மழை பெய்துள்ளது. லேசான தூறலில்தொடங்கிய இந்த மழை பின்னர் கன மழையாகப் பெய்து கொட்டித் தீர்த்து விட்டது.
இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெயிலின் கொடுமையிலிருந்துதற்காலிகமாக தப்பிய சந்தோஷம் அவர்களது முகத்தில் காணப்படுகிறது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
கடந்த மாதத் தொடக்கத்தில்தான் திடீர் மழை பெய்து திருநெல்வேலி மக்களை குளிர்வித்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications