தேவாலயத்துக்கு தீ வைப்பு: நாகர்கோவில் அருகே பதற்றம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கிருஸ்தவ தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஓலைகளாய் வேயப்பட்ட இந்த ஆலயத்துக்கு அடையாளம் தெரியாத சிலர் நேற்றிரவு தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர். இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
நாகர்கோவிலை அடுத்த பணவிலை கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.
இந்த தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆனால் அதன்அருகில் குடியிருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில்தான் இந்த சர்ச்சுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications