எதிர்ப்புகளை மீறி ஏவுகணையை சோதித்த வட கொரியா
Subscribe to Oneindia Tamil
சியோல்:
அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு இடையே கப்பலைத் தகர்க்கும் நவீன ஏவுகணையை வட கொரியா இன்றுசோதனை செய்தது.
ஜப்பான் கடல் பகுதிக்குள் எந்த கப்பலும் நுழைய வேண்டாம் என கடந்த சனிக்கிழமை வட கொரியா எச்சரித்தது.இதன்மூலம் அது ஏவுகணை சோதனையை நடத்துவது உறுதியானது.
இந்தச் சோதனைகளை நடத்தாமல் தடுக்க வட கொரியாவுக்கு பல முனைகளில் இருந்து அமெரிக்கா நெருக்குதல்தந்தது. தனது பி-52 ரக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களை தென் கொரியாவில் குவித்தது.
ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்று தனது ஏவுகணையை வட கொரியா செலுத்தியது.
தங்களை அமெரிக்கா தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு எதிராக படைகளை தயார் செய்து வருவதாகவும்வட கொரியா கூறியுள்ளது. தங்களைத் தாக்குமாறு அமெரிக்காவுக்கு சவாலும் விட்டுள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications