தடையை மீறி லாட்டரிச் சீட்டு விற்ற 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தடையை மீறி லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்களை விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து லாட்டரிச்சீட்டு விற்பனை படுத்து விட்டது.
இந்நிலையில் சென்னை-தண்டையார்பேட்டை பகுதியில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்கள் அதிகஅளவில் விற்கப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணன்,கணேசன், ரவி ஆகிய இரண்டு பேர் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச்சீட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications