தப்பியோடிய போதைக் கடத்தல் கைதி இலங்கையில் சிக்கினான்
சேலம்:
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையிலில் அடைக்கப்பட்டு அங்கிருந்து கடந்தஆண்டு தப்பியோடிய பிலாலுதீன் என்ற கைதி இலங்கை போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.
இலங்கையைச் சேர்ந்த பிலாலுதீன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தான். கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு தமிழக போலீஸாரால் பிடிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் அவன்.
பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கு இருந்தபோது அவனுக்கு திடீர் உடல் நலக் குறைவுஏற்படவே, பலத்த பாதுகாப்புடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி ஒரு கும்பலின் உதவியுடன் மருத்துவமனையிலிருந்து பிலாலுதீன்தப்பினான். அவனைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில் பிலாலுதீன் இலங்கைக்குத் தப்பி போய் விட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்துஇலங்கை போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் பிலாலுதீன் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகத்தகவல் வந்துள்ளது. விரைவில் அவனை சேலம் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications