குண்டர்களை விட்டு வசூல் செய்வதா?- நிதி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
குண்டர்களை விட்டு கடனை வசூல் செய்வது சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றம்எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள சோழமண்டலம் நிதி நிறுவனத்திடமிருந்து சிலர் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் அவர்கள்குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை.
இதையடுத்து அந்த நிதி நிறுவனம் குண்டர்களை ஏவி விட்டு கடன் வாங்கியவர்களின் வீடுகளில் உள்ளபாத்திரங்களையும் வேறு பல பொருள்களையும் அபகரித்துக் கொண்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், கொடுத்த கடனை வசூலிப்பதற்காகக் குண்டர்களை ஏவி விடுவது சட்டவிரோதமான செயலாகும். இதற்குக் கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. குண்டர்களை ஏவிவிட்டு சோழமண்டலம் நிதி நிறுவனம் பொருள்களை அபகரித்துக் கொண்டது தவறானது என்று கண்டித்தார்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்தது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications