கேரளாவில் திடீர் பந்த்: தமிழக வாகனங்கள் நிறுத்தம்
கோவை:
கேரளாவில் முழு அடைப்பு நடப்பதால் தமிழக, கேரள மாநலங்களுக்கிடையிலான சாலைப் போக்குவரத்துஅடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர்வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு பா.ஜ.க., வி.எச்.பி.ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.
பந்துக்கு கம்யூனிஸிட் கட்சிகளின் மறைமபக ஆதரவும் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் செல்லும் வாகனப் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள்களியக்காவிளை வரை மட்டுமே செல்லுகின்றன.
அதேபோல, கோவை மாவட்டம் வழியாக கேரளா செல்லும் வாகனங்கள், வாலையாறு பகுதியோடு திரும்பிவந்துவிடுகின்றன. நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications