ஈவ்-டீசிங்: ஊராட்சிமன்ற தலைவர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் ஈவ்-டீசிங் வழக்கில் செய்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 3 பேரை பெண் போலீஸ்சார்கைது செய்தனர்.
கருத்துவாம்பாடியைச் சேர்ந்த துரைக்கண்ணுவின் மனைவி குமாரி (21). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த பாபுவும், இளையராஜாவும்பல நாட்களாக வம்பு செய்து வந்தனர். பொறுமையாக இருந்து வந்த குமாரி நேற்று மனம் நொந்து போய் இந்த இருவரையும்திட்டிவிட்டுச் சென்றார்.
இதையடுத்து இந்த இருவரும் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத் தம்பியுடன் சேர்ந்து குமாரியின் வீட்டுக்குச் சென்றனர்.
ஏண்டி, வாடி- போடி என்று குமாரியை ஒருமையில் அழைத்து இவர்கள் தகராறு செய்தனர். இதைத் தட்டிக் கேட்ட குமாரின் கணவர்துரைக்கண்ணுவை உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். அதைத் தடுக்க வந்த துரைக்கண்ணுவின் தம்பிக்கும் அடி விழுந்தது.
குமாரியையும் இக் கும்பல் தாக்கியது. தாக்குதலில் படுகாயமடைந்த குமாரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கபட்டார்.
இதுகுறித்து குமாரி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்துஇளையராஜாவையும், ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத்தம்பியையும், பெருமாளையும் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications