தமிழகத்தில் விரைவில் மூன்றாவது அணி: ப.சிதம்பரம்
மதுரை:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் விரைவில் சூடு பிடிக்கும் என காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை செயலாளர் ப.சிதம்பரம் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், மத்தியிலும், மாநிலங்களிலும் மற்ற கட்சிகளுடன்கூட்டணிகள் உருவாக்க காங்கிரஸ் தீவிரமாக ஈடுபடும் என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்திகூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் 3-வது அணி அமைக்கும் முயற்சிகளுக்கு காங்கிரசின் ஆதரவு கிடைக்கும் என்றுநம்புகிறேன். இதனால் விரவில் புதிய அணி உருவாகும்.
தொழிலாளர்களின் பிராவிடண்ட் பண்ட் நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பதுகண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களுக்குய சேம நல நிதிக்கான வட்டி விகிதத்தை கூடுதலாக பெற்றுத் தரவேண்டியது மத்திய அரசின் கடமை என்றார் அவர்.
முன்னதாக சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தலுக்குச் சென்ற அவர், படுகொலை செய்யப்பட்ட முன்னாள்திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications