சிறை மாற்றத்தை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையிலிருந்து சேலம் சிறைக்கு 15 கைதிகள், மாற்றப்பட்டதை எதிர்த்து சேலம் சிறையில் உள்ள கைதிகள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதனால் 15 பேரும் மீண்டும் கோவை சிறைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 கைதிகள், சில காரணங்களுக்காக சேலம் மத்திய சிறைக்குகொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால் அங்குள்ள கைதிகள் இவர்களை சேலம் சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைபொருட்படுத்தாத சிறை நிர்வாகம் 15 பேரையும் 4-வது பிளாக்கில் அடைத்தது.
இதையடுத்து சேலம் கைதிகள், கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வேறு வழியில்லாமல், 15 கைதிகளும் மீண்டும் கோவை சிறைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications