கோவையில் நரேந்திர மோடி மீது தாக்குதல் அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை
கோயம்புத்தூர்:
ஆகஸ்ட் 1ம் தேதி கோயம்புத்தூர் வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மீது தாக்குதல் நடத்த சிலஅமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது வருகையின்போது பாதுகாப்பைமிகவும் தீவிரமாக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை மோடியே தலைமை தாங்கிய நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் வென்றார்.
இவர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கோயம்புத்தூர் வருகிறார். பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் ரதயாத்திரை அன்றைய தினம் கோவை வருகிறது. இதையொட்டி கோவை வ.உ.சி. பூங்காவில் நடக்கும் கூட்டத்தில்மோடி உரையாற்றுகிறார்.
இந் நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகியுள்ள ஒருவர் நீதிமன்றத்தின் வெளியே தன்னைச் சந்தித்தநபர்களுடன் மோடியின் வருகை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்தமோடியை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என தன்னைச் சந்தித்தவர்களிடம் அவர் பேசியதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து அவருக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications