கஞ்சா கடத்திய கலா கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்த கலா என்ற பெண்ணைபோலீஸார் கைது செய்தனர்.
சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் கஞ்சா இருப்பதாக போலீஸாருக்குப் புகார்வந்தது. இதையடுத்து கலாவின் வீட்டிற்கு விரைந்த போலீஸார் அங்கு சோதனை போட்டதில் 34 கிராம் ஹெராயின்,30 கிலோ கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றினர். வீட்டின் மாடியில், இவை அனைத்தும் பொட்டலம் போடப்பட்டுவிற்பனைக்குத் தயாராக இருந்தது.
ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து அதில் கலப்படம் செய்து பொட்டலம் போட்டு விற்பனை செய்துவருவதாக போலீஸாரிடம் கலா தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் ஹெராயினின் மதிப்பு ரூ. 2லட்சம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications